ஆற்றுப்படையின் சிவராத்திரி பயணம் 26.02.2025

நம் ஆற்றுப்படையின் சார்பாக வரும் 26 சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 27 காலை 6 மணி வரை சிவத்தலங்கள் காணும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயணத்தில் சோழர்-பாண்டியர்- முத்தரைய மன்னர்களின் கற்றளிகள், குடைவரைக் கோவில்களை காண உள்ளோம். இப்பயணத்திற்கென சேவைக் கட்டணம் ஏதும் இல்லை. செலவீனங்கள் பங்கேற்பாளர்களுக்குள்ளே பகிர்ந்து கொள்ளப்படும். பயணத்தில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

FOR CONTACT : PH 9790076772

ஆற்றுப்படையின் சிவராத்திரி பயணம்