வேழக்காடுகளில் சோழம்

ஆற்றுப்படை வழிநடத்தும் இப்பயணத்தில், சோழர்கால கோவில்கள், மற்றும் அவர்களுக்கு ஒருகாலத்தில் எதிரிகளாய் திகழ்ந்த கங்கர் கோவில்களையும், குறிப்பாக இராஜாதித்தரை கொன்ற பூதுகன் கட்டிய கோவில்களையும் காண உள்ளோம். இராஷ்டிரகூடர்-சோழர்- கங்கர் குறித்த சிறு வரலாற்றுப் பதிவு.. இன்றைய மும்பை தெற்கு மகானத்திலிருந்து அன்று ஆட்சி புரிந்தவர்கள் ராஷ்ட்ரகூடர்கள் *இராஷ்ட்ரகூடர் இரண்டாம் இருஷ்ணனின் மகளான இளங்கோபிச்சியை மணந்தார் முதலாம் ஆதித்தன்,இவர்களின் மகன் கன்னரதேவன்.ஆதித்தனின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர் பராந்தகசோழன்,இவர் தனது மகள் வீரமாதேவியை இரண்டாம் கிருஷ்ணனின் பேரன் மூன்றாம் […]

வேழக்காடுகளில் சோழம் Read More »