யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

ஆற்றுப்படை

பரிசு பெற்ற பாணர்,   பாடினியர், கூத்தர், விரலியர், முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக்கு கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும். பயணம் தொடர்பான நம் குழுவிற்கு இப்பெயரே சிறப்பாயிருக்கும் என்பது நம் எண்ணம்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” 

எனும் திருமூலர் வாக்கிற்கேற்ப,
நம் குழுவினர் பார்த்து பயணித்த இடங்களை பிறருக்கும் நயம்பட எடுத்துக்கூறுவதே நம் குழுவின் நோக்கம்.

Services

மரபு நடை

நம்முடைய நீண்ட நெடிய வரலாற்றை நமக்கு தெரிவிப்பதில் மரபு சார் இடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.அவற்றை காண பயணம் ஏற்பாடு செய்து தரப்படும்.

மலையேற்றம்

தகுந்த வழிகாட்டியுடன், பாதுகாப்புடன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள மலைகளில் பயணம் செய்வோம்.

கருத்தரங்கம்

பண்பாடு ,வரலாறு மற்றும் இன்னபிற முக்கிய நிகழ்வுகளை நாம் வருடந்தோறும் நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கும் கருத்தரங்குகளை நாம் நடத்துகின்றோம்

Testimonials

“ Proin gravida nibh vel velit auctor aliquet aenean sollicitudin, lorem quis bibendum auctor nisi elit consequat ipsum, nec sagittis sem nibh id elit duis sed odio sit amet nibh vulputate. ”

Christine Walters

ஆற்றுப்படையின் நோக்கம்