ஆற்றுப்படை | கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் வரலாற்று மரபு நடை | ₹4999
1 மல்லச் சந்திரன்
2 போல் பள்ளி
3 எட்டரைப் பள்ளி
4 கொங்கண பள்ளி
5 பெரிய கோட்ட பள்ளி
6 ஐகுந்தம்
7 சென்னசந்திரம்
கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் வரலாற்று மரபு நடை முழு விவரங்கள்:
தேதி: ஜூலை 26 & 27 2025
புறப்பாடு மற்றும் வருகை: கிருஷ்ணகிரி
கட்டணம்: ₹4999, 4 வேளை தேநீர், 5 வேளை உணவு, 1 இரவு தங்குமிடம், போக்குவரத்து மற்றும் நுழைவுக்கட்டணம் உட்பட
என்ன கொண்டுவர வேண்டும்: வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி, வரலாற்று ஆர்வம்.
இந்தப் பயணத்தை வழிநடத்துவோர்:
1. திரு. பாலாபாரதி, வரலாற்று ஆய்வாளர்
2. திரு. வே.பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர். நிறுவனர்- ஆற்றுப்படை
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு:
9384876772/9487076772


Reviews
There are no reviews yet.