ஆற்றுப்படையின் இந்த 36வது பயணத்தில் காணவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்:
1. தாண்டிக்குடி முருகன் கோவில் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள்
2. பூம்பாறை முருகன் கோவில்
3. வைகாவிப் பொருந்தல் அகழாய்வு செய்த இடம்
4. சலேத் மாதா சர்ச்
5. மலைவாழ் மக்கள் இருப்பிடங்கள்
6. Solar Observatory
7. Stars and astronomy identification class with live demo
கொடைக்கானல் வரலாற்று மரபு நடை: முழு விவரங்கள்:
தேதி: மே 30 & 31, 2026
புறப்பாடு மற்றும் வருகை: திண்டுக்கல்
கட்டணம்: ₹6666 4 வேளை தேநீர், 5 வேளை உணவு, 1 இரவு தங்குமிடம், போக்குவரத்து மற்றும் நுழைவுக்கட்டணம் உட்பட
என்ன கொண்டுவர வேண்டும்: வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி, வரலாற்று ஆர்வம்.
இந்தப் பயணத்தை வழிநடத்துவோர்:
1. திரு. பாலாபாரதி, வரலாற்று ஆய்வாளர்
2. திரு. வே.பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர். நிறுவனர்- ஆற்றுப்படை
Download PDF
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு:
9384876772/9487076772
ஆற்றுப்படை | கொடைக்கானல் வரலாற்று மரபு நடை
₹6,666.00

Out of stock

Reviews
There are no reviews yet.