Aatrupadai

சிந்துவெளி பயணம் 2.0

37,500.00

இந்தப் பயணம் வெறும் அகழாய்வுத் தளங்களைப் பார்ப்பதற்கான சுற்றுலா அல்ல. உலகின் மிகப் பழமையான நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், நகரத் திட்டமிடல், விவசாயம், கைவினை, வர்த்தகம், அடக்க முறைகள் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நேரில் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பு

கக்கர்  நதிப்படுகையிலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஹரப்பா நகரமான ராகிகர்கி வரை, இறுதியாக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய தொல்பொருட்களை காணும் இந்தப் பயணம், ஒரு தொன்மையான நாகரிகத்தின் முழுமையான கதையை இணைத்து காட்டும் ஒரு வரலாற்றுப் பயண அனுபவம்.

“இந்தப் பயணத்தில் நாம் வெறும் இடங்களைப் பார்க்கவில்லை; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் அறிவையும், பாரம்பரியத்தையும் மீண்டும் ஒருமுறை சந்திக்கப் போகிறோம்.”

ஆற்றுப்படையின் இந்த 38வது பயணத்தில் காணவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்:

  1. கக்கர் ஆறு – Ghaggar River
  2. காளிபங்கன் – Kalibangan Archaeological Site
  3. குனால் – Kunal
  4. பிர்ரானா – Bhirrana Archaeological Site
  5. பனவாலி – Banawali
  6. பர்மானா – Farmana (Burial Site)
  7. ராக்கிகடி – Rakhigarhi (சிந்துவெளி நாகரிக அகழாய்வுத் தளம்)
  8. தில்லி தேசிய அருங்காட்சியகம் – (National Museum Delhi).
    மற்றும் சில..

இந்த பயணம் உங்களுக்கு தருவது:
வரலாறு + தொன்மம்  + கலாசாரம் ஒரே இடத்தில்
மறைந்து கிடக்கும் அரிய இடங்களின் அனுபவம்

பயண நாட்கள்
4 நாட்கள்
தேதி: Sep 30 முதல் – Oct 3 2026 வரை

_____________
Download PDF

Category:

இந்தப் பயணம் வெறும் அகழாய்வுத் தளங்களைப் பார்ப்பதற்கான சுற்றுலா அல்ல. உலகின் மிகப் பழமையான நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், நகரத் திட்டமிடல், விவசாயம், கைவினை, வர்த்தகம், அடக்க முறைகள் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நேரில் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பு

கக்கர்  நதிப்படுகையிலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஹரப்பா நகரமான ராகிகர்கி வரை, இறுதியாக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய தொல்பொருட்களை காணும் இந்தப் பயணம், ஒரு தொன்மையான நாகரிகத்தின் முழுமையான கதையை இணைத்து காட்டும் ஒரு வரலாற்றுப் பயண அனுபவம்.

“இந்தப் பயணத்தில் நாம் வெறும் இடங்களைப் பார்க்கவில்லை; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் அறிவையும், பாரம்பரியத்தையும் மீண்டும் ஒருமுறை சந்திக்கப் போகிறோம்.”

ஆற்றுப்படையின் இந்த 38வது பயணத்தில் காணவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்:

  1. கக்கர் ஆறு – Ghaggar River
  2. காளிபங்கன் – Kalibangan Archaeological Site
  3. குனால் – Kunal
  4. பிர்ரானா – Bhirrana Archaeological Site
  5. பனவாலி – Banawali
  6. பர்மானா – Farmana (Burial Site)
  7. ராக்கிகடி – Rakhigarhi (சிந்துவெளி நாகரிக அகழாய்வுத் தளம்)
  8. தில்லி தேசிய அருங்காட்சியகம் – (National Museum Delhi)

சிந்துவெளி பயணம் 2.0  – முழு விவரங்கள்:
பயணக்கட்டணம்: ₹37,500.00 /- (GST உட்பட)
(விமான கட்டணம் தனி)

தேநீர், உணவு,  இரவு தங்குமிடம், போக்குவரத்து,  நுழைவு,
பார்க்கிங், சுங்கக்கட்டணம் மற்றும் கைடு உட்பட

பயண நாட்கள்:
4 நாட்கள்
தேதி: Sep 30 முதல் – Oct 3 2026 வரை

புறப்பாடு மற்றும் வருகை:
@டெல்லி
29 அன்று இரவு 11pm மணிக்கு டெல்லியில் இருந்து நம்முடைய பயணம் தொடங்கும்.

முன்பதிவு தொடர்புக்கு:
93848 76772 / 94870 76772

என்ன கொண்டுவர வேண்டும்:
4 நாட்களுக்கு தேவையான உடைகள், மருந்துகள்,வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி, மற்றும்  வரலாற்று ஆர்வம்.

Seats Limited – முன்பதிவு அவசியம்0

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிந்துவெளி பயணம் 2.0”

Your email address will not be published. Required fields are marked *