Aatrupadai

கிருஷ்ணாற்றங்கரை கதைகள் – மரபு நடை

8,999.00

கிருஷ்ணாற்றங்கரை கதைகள்!

ஆற்றின் வழியே வரலாற்றைத் தேடி…

ஆற்றுப்படையின் 39 வது பயணம்!

ஆந்திராவின் மண்ணில் பதிந்திருக்கும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சுவடுகளைத் தேடி, அமராவதி முதல் கொண்டவேடு வரை ஒரு வித்தியாசமான பயணம்.

பண்டைய நாகரிகங்கள், மாறி வந்த அரசாட்சிகள், கலை, சமயம் மற்றும் கட்டிடக்கலை என ஒவ்வொரு இடத்திற்குப் பின்னாலும் இருக்கும் வரலாற்றை நேரில் சென்று உணர்வோம். இந்த 2 நாட்களில், ஆந்திராவை ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், அதன் அறியப்படாத வரலாற்று பின்னணியோடு இணைந்து தெரிந்து கொள்வோம்.

காணவிருக்கும் இடங்கள்:

  1. கொண்டப்பள்ளி கோட்டை
  2. மங்களகிரி லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில்
  3. உண்டவல்லி குகைகள்
  4. கண்டசாலா புத்த ஸ்தூபம்
  5. கொண்டவீடு கோட்டை
  6. அமராவதி ஸ்தூபம்

கிருஷ்ணாற்றங்கரை கதைகள் – மரபு நடை – முழு விவரங்கள்:

தேதி: அக்டோபர் 31  & நவம்பர் 1 – 2026

புறப்பாடு & வருகை: விஜயவாடா ரயில் நிலையம்

தேநீர்,  உணவு, 1 இரவு தங்குமிடம், போக்குவரத்து (விஜயவாடா ரயில் நிலையம் முதல் விஜயவாடா ரயில் நிலையம் வரை) சென்னை – விஜயவாடா பயணச்செலவு இல்லாமல்

என்ன கொண்டுவர வேண்டும்: வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி, வரலாற்று ஆர்வம்.

Download PDF

முன்பதிவு செய்ய:

https://forms.gle/88ZQVPXgwAdYTPGu8

மேலதிக விவரங்களுக்கு:

9384876772 / 9487076772

www.aatrupadai.com

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிருஷ்ணாற்றங்கரை கதைகள் – மரபு நடை”

Your email address will not be published. Required fields are marked *