Aatrupadai

திருச்சியை சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல… திருச்சியைப் புரிந்துகொள்ள ஒரு நாள்!

750.00

கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை, அருங்காட்சியகச் சான்றுகள், பழமையான நீர்ப்பாசனப் பொறியியல் என திருச்சியின் வரலாற்றுப் பல அடுக்குகளை ஒரே பயணத்தில் அறிந்துகொள்வோம்.
பார்க்கப் போகும் இடங்கள்:
1. திருவரங்கம்
2. அரசு அருங்காட்சியகம்
3. சோழமாதேவி
4. செங்களூர்
5. கல்லணை
நாள்: 27.09.2026 | ஞாயிற்றுக்கிழமை
Pick-up & Drop: திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்
உணவு & தேநீர்: 2 வேளை
கட்டணம்: ₹750
முன்பதிவு செய்ய:
https://forms.gle/Pm4xqh3Ub569RKJJ6
மேலதிக விவரங்களுக்கு:
9384876772/9487076772
www.aatrupadai.com
ஒரு நாள். ஒரு நகரம். பல நூற்றாண்டுகளின் வரலாறு.

Category:

திருச்சியை சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல…
திருச்சியைப் புரிந்துகொள்ள ஒரு நாள்!

கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை, அருங்காட்சியகச் சான்றுகள், பழமையான நீர்ப்பாசனப் பொறியியல் என திருச்சியின் வரலாற்றுப் பல அடுக்குகளை ஒரே பயணத்தில் அறிந்துகொள்வோம்.
பார்க்கப் போகும் இடங்கள்:
1. திருவரங்கம்
2. அரசு அருங்காட்சியகம்
3. சோழமாதேவி
4. செங்களூர்
5. கல்லணை
நாள்: 27.09.2026 | ஞாயிற்றுக்கிழமை
Pick-up & Drop: திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்
உணவு & தேநீர்: 2 வேளை
கட்டணம்: ₹750
முன்பதிவு செய்ய:
https://forms.gle/Pm4xqh3Ub569RKJJ6
மேலதிக விவரங்களுக்கு:
9384876772/9487076772
www.aatrupadai.com
ஒரு நாள். ஒரு நகரம். பல நூற்றாண்டுகளின் வரலாறு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருச்சியை சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல… திருச்சியைப் புரிந்துகொள்ள ஒரு நாள்!”

Your email address will not be published. Required fields are marked *