Aatrupadai

பல்லவப்பாதை – மரபு நடை

6,999.00

பல்லவப்பாதை – மரபு நடை – முழு விவரங்கள்:
பயணக்கட்டணம்:
₹6999 /- (GST உட்பட)
தேநீர், உணவு, இரவு தங்குமிடம், போக்குவரத்து, நுழைவு,
பார்க்கிங், சுங்கக்கட்டணம் மற்றும் கைடு உட்பட
பயண நாட்கள்:
2 நாட்கள்
தேதி: Sep 5 & 6, 2026
புறப்பாடு மற்றும் வருகை:
@சென்னை
முன்பதிவு விண்ணப்ப படிவம்:
https://forms.gle/d9tqsQT1w15EtedY8
இந்த பயணத்தின் நாம் அறிந்துக்கொள்ள போவது:
🪨 பல்லவர் கால குடைவரைக் கோவில்கள்
🛕 பல்லவர் & சோழர் கால கட்டடக்கலை
🗿 கல் சிற்பங்கள் மற்றும் தெய்வ உருவங்கள்
📜 கல்வெட்டுகள் மூலம் தமிழர் வரலாறு
🏛️ குடவோலை தேர்தல் மற்றும் கிராம நிர்வாகம்
💧 சோழர் கால நீர்மேலாண்மை மற்றும் ஏரிகள்
⚔️ பல்லவர்–சாளுக்கியர் அரசியல் மற்றும் போர் வரலாறு
🏺 கோவில், கல்வி, மருத்துவம், சமூக வாழ்க்கை பற்றிய வரலாற்றுச் சான்றுகள்
முன்பதிவு தொடர்புக்கு:
93848 76772 / 94870 76772
என்ன கொண்டுவர வேண்டும்:
2 நாட்களுக்கு தேவையான உடைகள், மருந்துகள்,வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி,மற்றும் வரலாற்று ஆர்வம்.
Seats Limited – முன்பதிவு அவசியம்
________
Download PDF

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “பல்லவப்பாதை – மரபு நடை”

Your email address will not be published. Required fields are marked *