திருச்சியை சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல…
திருச்சியைப் புரிந்துகொள்ள ஒரு நாள்!
கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை, அருங்காட்சியகச் சான்றுகள், பழமையான நீர்ப்பாசனப் பொறியியல் என திருச்சியின் வரலாற்றுப் பல அடுக்குகளை ஒரே பயணத்தில் அறிந்துகொள்வோம்.
பார்க்கப் போகும் இடங்கள்:
1. திருவரங்கம்
2. அரசு அருங்காட்சியகம்
3. சோழமாதேவி
4. செங்களூர்
5. கல்லணை
நாள்: 27.09.2026 | ஞாயிற்றுக்கிழமை
Pick-up & Drop: திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்
உணவு & தேநீர்: 2 வேளை
கட்டணம்: ₹750
முன்பதிவு செய்ய:
https://forms.gle/Pm4xqh3Ub569RKJJ6
மேலதிக விவரங்களுக்கு:
9384876772/9487076772
www.aatrupadai.com
ஒரு நாள். ஒரு நகரம். பல நூற்றாண்டுகளின் வரலாறு.

Reviews
There are no reviews yet.