தமிழகத்தின் மூவேந்தர்கள் ஆண்ட பகுதிகளை ஒருசேர காணும் வாய்ப்பு
₹9,999.00
சோழர், பாண்டியர், சேரர் காலத்தின் தேவார பதிகம் பெற்ற கோயில்கள், தமிழி கல்வெட்டுகள் அரிய கல்வெட்டுகள் உள்ள தொல்லியல் சான்றுகள் மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை கூறும் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளை, கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளும் சென்ற பயணத்தில் உணர வைக்கும் ஒரு சிறப்பு அனுபவம்.
சதுக்க பூதம் முதல், விண்ணவர் பாறை எனும், சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல்லெடுத்து மங்கலதேவிக்கு கோவில் எழுப்பிய கண்ணகி மலை வரை,
இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
காணும் இடங்கள் சில:
சாயாவனம் – சதுக்க பூதம், தேவார கோவில்
புள்ளமங்கை – சோழர் கலைச் சிறப்புமிக்க கோவில்
கோவிலடி – 108 திவ்யதேசம்
கொடும்பாளூர் – இருக்குவேளிர் கால கட்டிடக்கலை
கருங்காலக்குடி – தமிழ்-பிராமி தொல்லியல்
கண்ணகி மலை – சேர நாட்டின் இயற்கை & ஆன்மிக அனுபவம்
✨ இந்த பயணம் உங்களுக்கு தருவது:
✔ வரலாறு + ஆன்மீகம் + கலாசாரம் ஒரே இடத்தில்
✔ மறைந்து கிடக்கும் அரிய இடங்களின் அனுபவம்
______________
📅 பயண நாட்கள்
ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1
______________
👉 Seats Limited – முன்பதிவு அவசியம்



Reviews
There are no reviews yet.