தமிழ்ப் பண்பாட்டின் மூத்த பண்பாடான பொருநையாற்றின் கரையோடு ஒரு வரலாற்றுப் பயணம்.
இதுவரை கிடைத்ததிலேயே காலத்தால் மூத்த தமிழியின் சான்று, உலகின் முதல் இரும்புக்காலம் தமிழ்நாட்டில் தான் தொடங்கிற்று என்பதற்கான சான்று, நம் சங்க இலக்கியங்கள் பேசிய தகவல்களுக்கு நம் கண்முன்னே எழுந்து வந்த சான்றுகள் எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் பற்றிய உரையாடல்கள், கற்றல்கள்; பொருநை அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூர் அகழாய்விடம், தமிழி கல்வெட்டு, தேரிக்காடு, தெற்கத்தி நாட்டார் தெய்வங்கள் உள்ளிட்ட தொன்மங்கள் என… அமையவிருக்கிறது இந்தப் பயணம் .
ஆற்றுப்படையின் இந்த 37வது பயணத்தில் காணவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்:
1.கிருஷ்ணாபுரம்
2.தேரிக்காடு
3.கற்குவேல் ஐயனார்
4.தென்திருப்பேரை
5.ஆழ்வார்திருநகரி
6.ஆதிச்சநல்லூர்-சிவகளை
7.பொருநை Museum
8.மானூர்
9.மறுகால்தலை தமிழி
10.சீவலப்பேரி சுடலை
பொருநை மரபு நடை – முழு விவரங்கள்:
📅 தேதி: ஜூலை – 4 & 5, 2026
📍 புறப்பாடு & வருகை: திருநெல்வேலி
💰 கட்டணம்: ₹6999: 4 வேளை தேநீர், 5 வேளை உணவு, 1 இரவு தங்குமிடம், போக்குவரத்து மற்றும் நுழைவுக்கட்டணம் உட்பட
🎒 என்ன கொண்டுவர வேண்டும்: வசதியான காலணி, தண்ணீர்ப் போத்தல், தொப்பி, கண்ணாடி, வரலாற்று ஆர்வம்.
இந்தப் பயணத்தை வழிநடத்துபவர்
திரு. வே.பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர்,எழுத்தாளர், நிறுவனர்- ஆற்றுப்படை
👉 Seats Limited – முன்பதிவு அவசியம்
ஆற்றுப்படை – பொருநை – வரலாற்றுடன் ஒரு நீர்காணல்
₹6,999.00
(பொருநை | தமிழி | நாட்டார் தெய்வங்கள்)
தமிழ்ப் பண்பாட்டின் மூத்த பண்பாடான பொருநையாற்றின் கரையோடு ஒரு வரலாற்றுப் பயணம்.
இதுவரை கிடைத்ததிலேயே காலத்தால் மூத்த தமிழியின் சான்று, உலகின் முதல் இரும்புக்காலம் தமிழ்நாட்டில் தான் தொடங்கிற்று என்பதற்கான சான்று, நம் சங்க இலக்கியங்கள் பேசிய தகவல்களுக்கு நம் கண்முன்னே எழுந்து வந்த சான்றுகள் எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் பற்றிய உரையாடல்கள், கற்றல்கள்; பொருநை அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூர் அகழாய்விடம், தமிழி கல்வெட்டு, தேரிக்காடு, தெற்கத்தி நாட்டார் தெய்வங்கள் உள்ளிட்ட தொன்மங்கள் என… அமையவிருக்கிறது இந்தப் பயணம் .
ஆற்றுப்படையின் இந்த 37வது பயணத்தில் காணவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்:
1.கிருஷ்ணாபுரம்
2.தேரிக்காடு
3.கற்குவேல் ஐயனார்
4.தென்திருப்பேரை
5.ஆழ்வார்திருநகரி
6.ஆதிச்சநல்லூர்-சிவகளை
7.பொருநை Museum
8.மானூர்
9.மறுகால்தலை தமிழி
10.சீவலப்பேரி சுடலை
மற்றும் சில..,
இந்த பயணம் உங்களுக்கு தருவது:
வரலாறு + ஆன்மீகம் + கலாசாரம் ஒரே இடத்தில்
மறைந்து கிடக்கும் அரிய இடங்களின் அனுபவம்
பயண நாட்கள்
📅 தேதி: ஜூலை – 4 & 5, 2026
______________
Download PDF

Reviews
There are no reviews yet.